Sinhala (Sri Lanka)English (United Kingdom)
கமத்தொழில், கமத்தொழில் அபிவிருத்தி, மிருக உற்பத்தி, உள்நாட்டு கடற்றொழில், சுற்றாடல், சுற்றுலாதறை அமைச்சு
முகப்பு தொழில்நுட்பப் பயிற்சி

தொழிநுட்பப் பயிற்சி

பதுளை மாவட்டத்தின் பிந்துனுவெவ சேவைக்கால பயிற்சி நிறுவகத்தினால் நடாத்தப்படும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய விபரம்.

பாடநெறி காலஎல்லை (நாள்)
பாதுகாப்பான இல்லத்தினுள் பயிர்செய்கை 03
காளான் செய்கை 03
வீட்டுத்தோட்ட அபிவிருத்தி 03
உணவு பாதுகாப்பு 03
ரோசாப்பூ செய்கை 03
மரக்கறி நாற்றுமேடை செய்கை 02
அந்தூரியம் செய்கை 03
பழவகை நாற்றுமேடை செய்கை 02
அலங்காரத் தாவர இலைகள், மூலிகைகள் மற்றும் பிற பூஞ்செய்கை 03
பூங்கா அலங்காரம் 03

மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த பிபிலை கமநல பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்படும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய விபரம்

பாடநெறி கால எல்லை
நெற்செய்கை தேவைக்கேற்ப நாட்களை ஒதுக்கிக்கொள்ள முடியும்.
(நாள் 01,03,05 - மாதங்கள் 01,02 மற்றும் 04 மாதங்கள் வரையில்)               
பழவகை பயிர் அபிவிருத்தி
மேலதிக உணவு பயிர்வகை செய்கை
விலங்கு வேளாண்மை
தேன் வளர்ப்பு
மரக்கறி செய்கை
வீட்டுத் தோட்ட பயிர்செய்கை
மரக்கறி நாற்றுமேடை
பண்ணை உபகரண பாவனையும், பராமரிப்பும்
உணவுத் தொழிநுட்பம்
கோழி வளர்ப்பு

 



01 நாள் முதல் 05 நாட்கள் வரையில் நடைபெறும்.
 
 
 
 
 
 
 

தானிய வகைகளை தயாரித்தல்
மரவள்ளிக் கிழங்கு மாவு தயாரித்தல்
பால் சார்ந்த உற்பத்திகள்
காளான் வளர்ப்பு
தேன் வளர்ப்பு
கொம்போஸ்ட் உரம் தயாரிப்பு
தானிய வகைகளை பொதிசெய்தல்

 

 
ஜூன் 2020
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4